Common words - பொதுவான சொற்கள்


 Smell - வாசனை

Sweep - பெருக்கு

Stickle - அரிவாள்

Seed - விதை

Stone - கல்

Saw - வாள்

Sleep - நித்திரை

Short - கட்டை

Saree - சேலை

Sarong - சாரம்

Stop - நிறுத்து

Sad - கவலை

Sorry - மன்னிக்கவும்

Dance - நடனம்

Drink - பானம்

Door - கதவு

Dry - உலர்ந்த

Dust - தூசி

Dead - இறந்த

Wet - ஈரம்

Dusty - தூசி நிறைந்த

Drought - வரட்சி

Dancing - நடனம்

Drill - துளைக்கருவி

Paint - வர்ணப்பூச்சு

Paddy - நெல்

Paddy Field - நெல் வயல்

Paddy seed - நெல் விதை

Pots - பாத்திரம்

Pot seller - மட்பாண்ட வியாபாரி

Please - தயவு

Pull - இழு

Push - தள்ளு

Poison - நஞ்சு

Press - அழுத்து

Curtain - திரைச்சீலை

Cold - குளிர்

Class Room - வகுப்பறை

Cups - குவளைகள்

Crackers - சீனவெடிகள்

Catch - பிடி

Close - மூடு

Cover - உறை

Cap - தொப்பி

Clean - சுத்தம்

Betel - வெற்றிலை

Brush - தூரிகை

Bath - குளியல்

Broom stick - தும்புத்தடி

Bits of paper - காகிதத் துண்டுகள்

Building - கட்டிடம்

Brick - செங்கல்

Bucket - வாளி

Bend - வளைவு

Birds - பறவைகள்

Go - செல்

Grain - தானியம்

Gloves - கையுறை

Grade - தரம்

Grace - தயை

Grass - புல்

Guard - பாதுகாப்பு

Guest - விருந்தாளி

Gender - ஜாதி / பால்

Grow - வளர்ச்சி

Gas - வாயு

Gay - மகிழ்ச்சி

Wash - கழுவு

Wall - சுவர்

Window - ஜன்னல்

Work Place - வேலைத்தளம்

Women - பெண்கள்

T-Shirt - டிசேட்

Telegram - தந்தி

Team - குழு

Tractor - உழவு இயந்திரம்

Tame - பழக்கமான

Thin - மெலிந்த

True - நேர்மையுள்ள

Treacle - பாணி

Thread - நூல்

Tidy - நேர்த்தியான

Frock - கவுன்

Field - வயல்

Feathers - இறகுகள்

Fair - சந்தை

Fish seller - மீன் வியாபாரி

Fly - பற

Fall - வீழ்ச்சி

Kite - பட்டம்

Kind - கருணை

Kitchen - சமையலறை

Key - திறப்பு

Keep - வை

Lamp - விளக்கு

Leaves - இலைகள்

Lad - இளைஞன்

Lap - மடி

Lea - புல்வெளி

Mirror - கண்ணாடி

Mammal - பாலூட்டிகள்

Mat - பாய்

Mail - தபால்

Male - ஆண்

Mind - மனம்

Moist - ஈரமான

Minor - சிறிய




Comments

Popular posts from this blog