Common words - பொதுவான சொற்கள்

Image
 Smell - வாசனை Sweep - பெருக்கு Stickle - அரிவாள் Seed - விதை Stone - கல் Saw - வாள் Sleep - நித்திரை Short - கட்டை Saree - சேலை Sarong - சாரம் Stop - நிறுத்து Sad - கவலை Sorry - மன்னிக்கவும் Dance - நடனம் Drink - பானம் Door - கதவு Dry - உலர்ந்த Dust - தூசி Dead - இறந்த Wet - ஈரம் Dusty - தூசி நிறைந்த Drought - வரட்சி Dancing - நடனம் Drill - துளைக்கருவி Paint - வர்ணப்பூச்சு Paddy - நெல் Paddy Field - நெல் வயல் Paddy seed - நெல் விதை Pots - பாத்திரம் Pot seller - மட்பாண்ட வியாபாரி Please - தயவு Pull - இழு Push - தள்ளு Poison - நஞ்சு Press - அழுத்து Curtain - திரைச்சீலை Cold - குளிர் Class Room - வகுப்பறை Cups - குவளைகள் Crackers - சீனவெடிகள் Catch - பிடி Close - மூடு Cover - உறை Cap - தொப்பி Clean - சுத்தம் Betel - வெற்றிலை Brush - தூரிகை Bath - குளியல் Broom stick - தும்புத்தடி Bits of paper - காகிதத் துண்டுகள் Building - கட்டிடம் Brick - செங்கல் Bucket - வாளி Bend - வளைவு Birds - பறவைகள் Go - செல் Grain - தானியம் Gloves - கையுறை Grade - தரம் Grace - தயை Grass - புல் Guard - பாதுகா...

Fruits - பழங்கள்

 

Apple - ஆப்பிள் பழம்

Avocado - யானைக் கொய்யா

Banana - வாழைப் பழம்

Grapes - திராட்சைப் பழம்

Guava - கொய்யாப்பழம்

Jack fruit - பலாப்பழம்

Lemon - எலுமிச்சம்பழம்

Mango - மாம்பழம்

Pomegranate - மாதுளம்பழம்

Papaw - பப்பாளி பழம்

Pears - பேரிக்காய்

Rose Apple - ஜம்பு பழம்

Sour sop - சீத்தாப்பழம்

Strawberry - ஸ்டோபரி

Wood apple - விளாம்பழம்

Comments

Popular posts from this blog